இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டம்.
திருகோணமலை EHED Caritas நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தில் எமது நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி டாக்டர் போல் ரொபின்சன் அடிகளார் அவர்களின் தலைமையில் குச்சவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட கும்புறுபிட்டி, நிலாவளி, வேலூர் கிராமங்களுக்கான அடிப்படை தேவை தகவல் சேகரிப்பு விண்ணப்ப பத்திரம் பூர்த்தி செய்யப்பட்டது. இதில் இப்பிரதேசத்திற்கு பொறுப்பான பங்குத்தந்தை அருட்பணி அலன் அடிகளார் மற்றும் வளவாளராக திருமதி டி.கனிகா (Agronomist / DO) அவர்களும் கலந்து கொண்டனர். 127 க்கும் மேற்பட்ட பயனாளிகள் (கும்புறுப்பிட்டி – […]








