எகெட் கரித்தாஸ் பெண்களுக்கான வலுவூட்டல் திட்டம்

எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் பெண்களின் வளர்ச்சியை மையப்படுத்தியதாக அவர்களை வலுவூட்டும் முகமாக 20.03.2023 அன்று இன, சமய, மொழி பேதமின்றி 22 பேரை உள்ளடக்கியதான தையல் பயிற்சி நெறியானது, எமது பணிப்பாளர் அருட்பணி.கலாநிதி.டீ.போல் றொபின்சன் அடிகளாரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டதுடன், திருமதி லீமா றொசலீன் கொரேரா அவர்களினால் தையல் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றது. மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் ஆடி மாதத்தின் இறுதியில் நடைபெறவுள்ளது.