உணவு பாதுகாப்பு திட்டம் – செல்வநாயகபுரம்

இன்று (18.07.2023) திருகோணமலை செல்வநாயகபுர பிரதேசத்தில் உணவுப் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் பங்கேற்பு கிராமப்புற மதிப்பீட்டு பயிற்சி பட்டறை இடம்பெற்றது.

Participatory Rural Appraisal Workshop was held today (18.07.2023) in Trincomalee Selvanayakapuram region under Food Security project.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *