பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதி வழங்கி வைப்பு

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களது உயர்த்துவதற்காக Caritas Australia , Caritas SEDEC Sri lanka மற்றும் EHED Caritas  நிறுவனத்தினால்  மற்றும் நிலாவெளி மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது, 71 பயனாளிகளுக்கு கும்பிடு பட்டியிலும் 29 பயனாளிகளுக்கு நிலாவெளியிலும் வழங்கி வைக்கப்பட்டது. இது தொடர்பாக மக்களிடையே கருத்து கேட்கையில் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக எமது நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்ததுடன் இனமத பேதம் இன்றி அனைவருக்கும் உலகப் பொருட்கள் வழங்கி வைத்தது மிகவும் பாராட்டக்கூடியது என தெரிவித்தனர். மற்றும் எதிர்வரும் காலங்களில் இவர்களுக்கான சுய தொழில் முயற்சியை மேம்படுத்துவதற்கான உதவிகளும் வழங்கப்பட இருக்கிறது.

Caritas Australia, Caritas SEDEC Sri lanka and EHED Caritas provided dry food packs to the people of Nilaveli to raise their awareness of the economically distressed people, 71 beneficiaries were served at Kumburupitty and 29 beneficiaries in Nilaveli. When asking the opinion of the people in this regard, they thanked our organization for raising their livelihood and they said that it is very appreciable that they have provided worldly goods to everyone without ethnic and religious discrimination. And in the future, assistance will also be provided to improve their self-employment efforts.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *