சுற்றுச்சூழல் செயற்திட்டம் எகெட் கரித்தாஸ் – திருகோணமலை

திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ் கரித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் (கிழக்கிலங்கை மனித மேம்பாட்டு பொருளாதார நிறுவனம்) அனுசரணையுடன், திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் எனும் தொனிப் பொருளில் 2023.08.03 ஆந் திகதி தி/பாரதி தமிழ் வித்தியாலயத்தில் சிறுவர்கள், இளையோர்களுக்கான சுற்றுச் சூழல் மற்றும் தனி நபர் சகாதாரம் பற்றிய வதிவிட செயலமர்வு பணிப்பாளர் அருட்பணி.கலாநிதி.B.போல் றொபின்சன் அவர்களின் தலைமையிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர்களா திரு.G.A.பிரான்சிஸ், திரு.K.ரஜித், திரு.A.M.பிரசாத், திரு.A.D.பொனிபஸ், திரு.M.டினேஷ், ஆகியோரும் தி/ பாரதி தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் சுஜாந்தினி யுவராஜா மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் இந்நிகழ்வு இடம்பெற்றது. இவ் நிகழ்வின் வளவாளர்களாக பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களான திரு.ச.ஷியாம் சுந்தரம், திரு.செ.உதய குமார் மற்றும் திருமதி.அ.நித்தியகலா (PHI,PHM ) ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *